Friday, June 29, 2012

limit

அதிகம் பேசினால் ஏளனமாய் பார்க்கிறாய்
பேசாவிட்டால் ஏக்கமாய் பார்க்கிறாய்
தெரியவில்லை
எனக்கு பேச
உனக்கு கேட்க
அளவாய் ..

will you listen?

என்னால் சொல்லாமல் இருக்க இயலாது 
உன்னால் சொல்ல இயலாது
சொல்லு!!??..
ஆகையால் உன்னிடம் மட்டுமே சொல்கிறேன் ......

Fly and let fly

காற்றில் பறக்கும் நாள்காட்டி 
உணர்தியது 
நாட்களும் பறந்து விடுமென